கல்முனை கடற்கரைப்பள்ளி கொடியேற்றம்.

23-04-2012 அன்று கல்முனை கடற்கரை பள்ளிவாசலில்190வது வருடமாக மகான் சாகுல் ஹமீத் பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரிலான கொடியேற்றம் ஆரம்பம். (தேசிய விழா)