அபுல் இர்பான் .புலொக் ஸ்பொட். கொம்(Abulirfan.blogspot.com) இணையத்தளத்திற்கு வருகை தரும் அன்புள்ள சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களின் மேலான கவனத்திற்கு முக்கிய அறிவித்தல்.
இவ்விணையத்தளமானது முழுக்க முழுக்க சூபிச ஞானத்தையும்,சுன்னத் வல் ஜமாஅத் போதனைகளையும் தன்னுள்ளே சுமந்துள்ளது.
இதனை பார்வையிடுவோர் சூபிச ஞானம் உள்ளவர்களும்,சுன்னத் ஜமாஅத் கொள்கை வழி செல்வோர்களுமாகவே இருக்க வேண்டும்.
தர்க்க வாதிகள்,குதர்க்க வாதிகள்,வீண் வம்புதாரர்கள் தயவு செய்து இவ்வறிவித்தலை கண்ணுற்றதும் ஸலாம் சொல்லாமல் வெளியாகவும் .
சூபிகளின் உள்ளங்களே! சுன்னத் வல் ஜமாஅத் நேசர்களே! வருக! வருக!