21வது வருட மகா கந்தூரி

வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்குதாவூத் (வலீ) அவர்களின்
21வது வருட மகா கந்தூரி ....

கொடி யோற்ற ஆரம்பம் -- 20.04.2012 பி.ப 5.00 மணி
கந்தூரி நிகழ்வு -- 22.04.2012 இரவு 9.00 மணி
நிகழ்வுகள்

1ம் நாள் -- 20.04.2012 வௌ்ளிக் கிழமை
பி.ப 5.00 மணி -- திருக்கொடியேற்றம்
மஃரிப் தொழுகையின் பின் -- மௌலித் மஜ்லிஸ்
இஷாத் தொழுகையின் பின் -- பயான் நிகழ்வு

2ம் நாள் -- 21.04.2012 சனிக்கிழமை

பி.ப 5.00 மணி -- மௌலித் முஜ்லிஸ்
மஃரிப் தொழுகையின் பின் -- தலைபாத்திஹா மஜ்லிஸ்
இஷாத் தொழுகையின் பின் -- பயான் நிகழ்வு

3ம் நாள் -- 23.04.2012 ஞாயிற்றுக்கிழமை


பி.ப 5.00 மணி -- மௌலித் முஜ்லிஸ்
மஃரிப் தொழுகையின் பின் -- புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ்
இஷாத் தொழுகையின் பின் -- பயான் நிகழ்வு, துஆப் பிரார்தனை, தபர்றுக் விநியோகம்.

கந்தூரி நடவடிக்கைக்கான அலுவலகம் திறத்தல் -
15.04.2012 ஞாயிற்றுக்கிழமை புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் நிகழ்வின் பின்

இந்நிகழ்வுகளில் தாங்கள் அனைவரும் கலந்து காணிக்கை நேர்ச்சைகளை வழங்கி வைத்தியக் கலாநிதி ஷெய்குதாவூத் (வலீ) அவர்களின் அருளைக் பெற்றுக் கொள்ளுமாறு பணிவாய் வேண்டுகின்றோம்.
நிர்வாகம் - BJM