காத்தான் குடி 05 பத்ரிய்யஹ் ஜும்ஆப்பள்ளிவாயலில் ​சங்கைக்குரிய மௌலவீ ஏ. எஸ்.எம்.இர்ஷாத் றப்பானீ அவர்கள் 12-05-2012ம் திகதி சாகுல் ஹமீத் ஆண்டகை அவர்களின் மனாகிப் நிகழ்வின் இரண்டாம் நாள் அன்று "பறகத்" எனும் தலைப்பில் ஆற்றிய ஆன்மீக உரை