ஏப்ரல் மாதம் 21ம் திகதி பத்ரிய்யா ஜிம்ஆப்பள்ளிவாயலில் நடை பெற்ற வைத்தியக்கலா நிதி ஷைகு தாஊத் வலீ அவர்களின் மௌலித் மஜ்லிஸில் வலீமார்கள் பற்றி சங்கைக்குரிய மௌலவீ என்.எம். பஸ்மில் றப்பானீ அவர்கள் ஆற்றிய ஆன் மீக உரை.