26 வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரி மஜ்லிஸ்
நிகழ்வுகளில் அஜ்மீர் அரசர் பற்றியும், சுன்னத்வல் ஜமாஅத்கொள்கை பற்றியும்
உலமாக்களால் பயான் நிகழ்வு இடம்பெற்றன.
1 ம் நாள் இரவு
பயான் நிகழ்வினை மௌலவீ Hmm இப்ராஹீம் நத்வீ அவர்கள் நடாத்தினார்கள்